??Nice
??Nice
Thanks dear ❤ ❤Arumaiyana ud. Akka, thambi iruvarukkum nalla manathil pathiyira mathiri solluranga rendu perum.
Thank you so muchபுற தோற்றத்தில் வரும் புரிதல் இல்லாத காதல் நிலைக்காதுங்கிறதுக்கு ப்ரித்வி , சாரு தான் உதாரணம்.
அவங்களோட வாழ்க்கை யாழிக்கு இன்னுமொரு வாழ்க்கை பாடம்.
பெற்றோரின் கஷ்டங்களை பார்த்து வளரும் குழந்தைகள் வாழ்க்கை பற்றி நல்ல புரிதலோட பொறுப்புடன் வளர்வார்கள், விஷ்வாவோட மாற்றம் போல.
ThanksSuper ma
theliya vidaama adikiraangaயாழிக்குத் திரும்பும் பக்கமெல்லாம் அதிர்ச்சி??
Nichayamaa... thanks ma..யாழி அனுபவ பாடம் நீண்டு கொண்டு தான் போகும் ,சாரு பட்டு திருந்தி இருக்காள் அவளின் அனுபவம் உனக்கு உதவும் ...
சூப்பர் ?