Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 21.1

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே..

இதோ அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ☺ ❤

???

அவன்கிட்ட சொன்ன பொய்யை நிஜமாக்க வேண்டி,, உன்னால முடியுமாங்கிற எண்ணமே இல்லாம, அவனுக்காக அவனுக்கு பிடிச்சதை செஞ்சு அவன் மனசுல இடம் பிடிக்கணும் நினைச்சு, நீ எடுக்க போற இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்... ??

Last edited:
N
வணக்கம் தோழமைகளே..

இதோ அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ☺ ❤

Nirmala vandhachu ???
 
அதி சூப்பர் சூப்பர் சூப்பர் ??????.

யாழி உன்னால முடியுமா, முடியாதா என்ற குழப்பம் இருந்தாலும் முயற்சி செய்தாவது உனக்காக இல்லா விட்டாலும் அதியோட காதலை அடைய நீ எடுக்கும் முயற்சி சூப்பர் சூப்பர் டியர் ?????????????.

நிஜமாகவே யாழியை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது வளர்ந்தும் மனதளவில் குழந்தை தான் கூடா நட்பு தான் அவள் இப்படி இருக்க காரணம் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக அவளை அவளே மெருகேற்ற எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்☺☺☺☺☺.

கண்டிப்பாக இன்றைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் தங்கள் பாதையை நல்வழி படுத்தும் நோக்குடன் பயன்படுத்தலாம் என்ற கருத்தை கதை மூலம் சொல்லிவிட்டிர்கள் write ஜி அருமை ???????.
 
Last edited:
Excellent update.Athi has been able to bring the transformation in Yazhiini not by no sermonising but by the way he is leading his life.While the earlier episodes dealt with the adverse influence of social media in a lighter vein this episode has proved how it can be put to better use..Like Athi the author is BB putting across the message in an appealing but powerful way.Well done author
 
டேய் டேய் என்ற லிட்டில் ஹார்ட்டு எத்தனை அதிர்ச்சியத்தான் தாங்கும். ஆராதனா யூபிஎஸ் சி படிக்கிறாளா? .?????. கருத்துப்பதிவுல சொன்னமாதிரி ஆரா கலக்டருக்கு படிக்கிறதை முன்கூட்டியே சொன்ன சிஸ் வாழ்க. டேம்ல போய் செல்பீ எடுக்கறியே துடியா இதையே யாழி எடுக்க கேட்டபோது போனை கையில இருந்து நழுவி வழுக்கி வுழுந்து உடையற அளவுக்கு கொண்டு வந்து வுட்டியேடா தடியா. ???????????????.இதெல்லாம் நியாயமாடா ஜொள்ளு பார்ட்டி. எதே ஆரா யூடூப் சேனல் வச்சு நடத்தறாளா?!!!. அதுக்கு குடும்பமே துணையா இருக்காங்களா?!!!.???????????????. அச்சோ இதையெல்லாம் பாத்து என்ற யாழி மனசு‌ எம்பூட்டு வம்பாடுபடும் .?????????????????. இவனுக்கு கலக்டரு ஆனா புடிக்கும்போலன்னு நினைச்சு யாழி விடியவிடிய படிக்கறாளே.
 
Adei... oru chinna ponnukku evlo shock kodupinga...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
yazhi baby innaikku nee enna romba impress pannitta...?????arriars vaikurathu than kethunnu sonna pillai ippo adhiyoda attention kaga avanoda time spend pannurathukkaga upsc examkku padikka reaady ayiduchu.... unnoda love parthu naan speechless...?????
Adhi aaraa kooda time spend pannunappo yazhiyai ninaichu romba feel ayiduchu enakku...? ellam avaloda nallathukku thane paravayillai.... seekiram avakitta pesu adhi ippo pesuna purinchukkuvaa...
 
அதி சூப்பர் சூப்பர் சூப்பர் ????????.

யாழி உன்னால முடியுமா, முடியாதா என்ற குழப்பம் இருந்தாலும் முயற்சி செய்தாவது உனக்காக இல்லா விட்டாலும் அதியோட காதலை அடைய நீ எடுக்கும் முயற்சி சூப்பர் சூப்பர் டியர் ?????????????.

நிஜமாகவே யாழியை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது வளர்ந்தும் மனதளவில் குழந்தை தான் கூடா நட்பு தான் அவள் இப்படி இருக்க காரணம் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக அவளை அவளே மெருகேற்ற எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்☺☺☺☺☺.

கண்டிப்பாக இன்றைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் தங்கள் பாதையை நல்வழி படுத்தும் நோக்குடன் பயன்படுத்தலாம் என்ற கருத்தை கதை மூலம் சொல்லிவிட்டிர்கள் write ஜி அருமை ???????.
Positive approach
 
Top