Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 2

Advertisement

பாத்ததும் கவுந்துட்டாரு... ???

விஷ்ணு பாக்க பாவமா தான் இருந்துச்சு... ஆனா யாருமே அப்படி பாத்த அப்படி தான் நினைப்பாங்க

கேட்டா பதில் சொல்லாம வாங்கி கட்டிக்கிட்டாரு
 
பாத்ததும் கவுந்துட்டாரு... ???

விஷ்ணு பாக்க பாவமா தான் இருந்துச்சு... ஆனா யாருமே அப்படி பாத்த அப்படி தான் நினைப்பாங்க

கேட்டா பதில் சொல்லாம வாங்கி கட்டிக்கிட்டாரு
❤ ❤ ❤ ❤ ❤ ❤
 
அடப்பாவி ...மச்சானை அடிச்சு விட்டானே!
யாழி கையில் மாட்டினாய் என்றால் உன்காதில இரத்தம் வரும் ..?
போறாளே !போறாளே !மாமியார் முன்னாடி போயிட்டாளே ....?
அந்தம்மா இவள மடக்கி புடிச்சுக்கப்போறாங்க ...?
சூப்பர் ?
 
அடப்பாவி ...மச்சானை அடிச்சு விட்டானே!
யாழி கையில் மாட்டினாய் என்றால் உன்காதில இரத்தம் வரும் ..?
போறாளே !போறாளே !மாமியார் முன்னாடி போயிட்டாளே ....?
அந்தம்மா இவள மடக்கி புடிச்சுக்கப்போறாங்க ...?
சூப்பர் ?
புடிச்சிட்டாங்க :ROFLMAO::ROFLMAO: நன்றிகள் மா ?
 
Hero heroine சந்திப்பு செம்ம சினமாட்டிக்கா இருக்கு ஆத்தரே!!??BGM effect வோட படிச்சேன்??

நீங்க கதையில் என்ன கருத்து சொல்லப்போறீங்கன்னு hint கிடைச்சிருத்து.

Super going??
 
Top