Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.2

Advertisement

ஆஹா சிஸ் இதை இப்பதானே பாத்தேன். செமையா இருக்கு. அல்டிமேட்.??????. துடியனை மங்கியா மாத்திட்டீங்களே. இதை ஹீரோ ஆர்மி பாத்தா?..????
ஹலோ.. ஹலோ..யாரை பார்த்து மங்கின்னு சொன்னீங்க... ?? எல்லாரும் மங்கியில இருந்து வந்த சொங்கிங்கதான்....????

 
அதி... என்னமா பேசி அவங்கள குழப்பி விட்டுட்டாரு ????

செல்பி தப்பில்ல... ஆனா எப்போ பாரு அடுத்தவங்களுக்கு நான் இப்படி னு காட்ட நெனச்சு அதே பொழப்பா பண்றது தான்...தப்பு
 
அதி... என்னமா பேசி அவங்கள குழப்பி விட்டுட்டாரு ????

செல்பி தப்பில்ல... ஆனா எப்போ பாரு அடுத்தவங்களுக்கு நான் இப்படி னு காட்ட நெனச்சு அதே பொழப்பா பண்றது தான்...தப்பு
நன்றி :love::love:
 
Top