Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 14

Advertisement

:love: :love: :love:

மகேஷ்... முன்னாடியே தெரிந்து கொள்ள இல்லையென்றாலும்...

எல்லாம் தெரிந்ததும் நல்ல அப்பாவாக இருக்கார்...
அதி, என்ன முடிவு செய்வார்????

Interesting update ❤?
Thank you dear...
 
வச்சாச்சு பெரிய ஆப்பு. ??????,
யாழி ஆட்டம் கிளோஸ் ?????.

அம்மாடி யாழி திருட்டு தனம் செய்ய எப்படி மாட்டாம செய்யலான்னு திட்டமா போடுற போடுங்க, போடுங்க உங்க அப்பாவே உனக்கு வச்சிட்டார் பெரிய ஆப்பு ????????.

அதி இனி ஆட்டம் உன் கைல, நடத்து ராஜா நீ நடத்து all the best ??????.

மகேஷ் சார் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, தயங்காமல் அதிகிட்ட எதையும் மறைக்காமல் சொன்னிங்க பாருங்க அங்க உங்களை பார்க்கும் போது கஷ்டமா இருந்திச்சு,... ஆனாலும் நீங்க ஒரு நல்ல மனிதர் ☺☺☺.

வேற லெவல் ஆப்பு பதிவு ?????, இந்த நாளுக்காக தான் வைட்டிங் ஜி ?????????
பச்ச மண்ணே பாவம் அப்பா அவ திட்டத்துல மண்ணள்ளி போட்டது தெரியாம இருக்கு கல்நெஞ்சக்கார ஹீரோ ஆர்மி கொஞ்சமும் இரக்கமே இல்லாம என்னமா குதுகலிக்குறீங்க:cautious::cautious::cautious::cautious:

1683291174437.png
 
Top