Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 10

Advertisement

அப்பா அம்மாவிடம் தப்பித்து அதியிடம் மாட்டிக் கொள்ளப் போகும்
அழகு ராட்சசியே
அவளுக்குள் நீ புதைய அவனுக்குள் நீ நுழைய
ஆழ்ந்து போகும்
அன்பு உள்ளங்கள்.....
அற்புதம்.... ?????????
 
அப்பா அம்மாவிடம் தப்பித்து அதியிடம் மாட்டிக் கொள்ளப் போகும்
அழகு ராட்சசியே
அவளுக்குள் நீ புதைய அவனுக்குள் நீ நுழைய
ஆழ்ந்து போகும்
அன்பு உள்ளங்கள்.....
அற்புதம்.... ?????????
நன்றிகள் டியர் ❤ ?
 
இவளுக்கு சுயமா முடிவு எடுக்க தெரியல, இனிமேல் தம்பிககாரன் கத்தி சண்டை போட மேலும் குழம்பி தவிக்க போறாள் இதனால் காயப்படப்போறது அதில தான் .
சூப்பர் ?
 
கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அந்த ரெண்டு மானஸ்தன்கள் எங்கப்பா????

அடேய் விஷ்ணு … நீ ஓடிப்போய் ரெண்டு எபி ஆகுது… உன்னைப் பற்றி உங்க அக்காவுக்கும் அக்கறை இல்ல… உன்னைப் படைத்த அந்த ஆத்தருக்கும் கவலை இல்ல.. பாவம் டா நீ??
 
இவளுக்கு சுயமா முடிவு எடுக்க தெரியல, இனிமேல் தம்பிககாரன் கத்தி சண்டை போட மேலும் குழம்பி தவிக்க போறாள் இதனால் காயப்படப்போறது அதில தான் .
சூப்பர் ?
மிக்க நன்றிகள் டியர் ❤ ?
 
Top