Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 10

Advertisement

அதி இவ சின்ன பொண்ணு மட்டும் இல்லை சொன்னதை செய்யும் கிளி பிள்ளையும் கூட தவறு எது, சரி எது என்று பார்க்கும் சின்ன புரிந்துணர்வு கூட கிடையாது இவளுக்கு ????????????.
அதி நீ ரொம்ப வேகமா போற உனக்கு எப்படி இவளை பற்றி புரிய வைக்க ??View attachment 4015
பாருங்க இது உங்களுக்கு தெரியுது உங்க ஹீரோக்கு தெரியலையே :rolleyes:??பாவம் அவர் புல் லவ் மூட்ல சுத்திட்டு இருக்கார் ? ? ?
 
அதி சூப்பர் ???
யாழிக்கான காதலும் தவிப்பும் அழகு...❣❣
யாழியோட உணர்வுகளை புரிஞ்சுகிட்டு அவளை பொய் சொல்லி சமாதானப் படுத்துறது அருமை...??
யாழி இவளை என்ன சொல்றது.. அவனை ரசிப்பா.. அவன் வார்த்தைகளை நம்புவா.. ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டலாம்... ?‍♀️?‍♀️?‍♀️ இப்போவாவது அவன்கிட்ட சொல்லலாம் தானே.. வாயை மூடிக்கிட்டு கண்ணுல அம்பு விடுறா.. இவளை பத்தி தெரியாம அதி வேற ஏதேதோ கற்பனை பண்ணிக்கிறான்.. பாவம் அவன்..
வாவ் ஜி சூப்பர்ப்.. நன்றிகள் ??
 
உண்மை தான் டியர்... தானா யோசித்து சுயமா ஒரு முடிவு எடுக்க தெரியல.. மத்தவங்க ஆட்டி வைக்கிற மாதிரி ஆடுற பொம்மையா இருக்கா.... தான் மனசு சொல்றதை கூட ஆராய மாட்டேங்குறா.. அதி பாடு திண்டாட்டம் தான்...
இது தான் யாழி...!!! அவளை ரொம்ப சரியா புரிஞ்சிருக்கீங்க தேங்க்ஸ் சிஸ் ?
 
அதி யாழிக்கு உன்னை பிடிக்குமான்னுதானே கேட்ட! பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்! Living to getherல இருக்கற அளவுக்கு ரொம்ப நல்லா பிடிக்கும் ???????
நன்றி ஜி ....
 
Top