Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 10

Advertisement

தம்பி ஆளு மட்டும் தான் பார்க்க அப்படி மேல் மாடி காலி உங்க அம்மா சொல்லுற மாதிரி ஒன் னும் இல்ல அதுவும் ஓர் மோடிவேஷனல் ஸ்பீச் தான்....

நீ வேற அதை புரியாம சொக்கி போற
 
நானு இன்னும் எபி படிக்கப் போகலை. எல்லாருடையதும் படிச்சேன். நீங்க கயுவிகயுவி ஊத்திருக்கறத பாத்தா நானு அப்பறமேட்டு வரலாம்னு ரோசிக்கிறேன். உசிரூ முக்கியமுன்னு தோணுனதால செத்தநேரம் லீவு போட்டுட்டேன். ஏன்னா குளுக்கோஸ் இரண்டு பாட்டில் ஏத்திக்கிட்டு வாரேன். யாழி உன்னால எத்தனை டேமேஜூ ஆகப் போறேனு தெரியலை.??????????????
 
தெய்வமே நீங்களே இப்படி ஜகா வாங்கினா எப்படி யாழி பாப்பா பாவம் வாங்க வந்து காப்பாத்துங்க ? ? ?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இப்படியெல்லாம் சமாளிச்சு இந்த பெட்ரமாஸ் லைட்டை கட்டி... நாளைக்கு கந்தலாகி கதற போற அதி....
விதி வலியது ஜி ??? நம்ம கையில ஒண்ணுமில்லை ?:ROFLMAO:
 
Top