Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 7

Advertisement

நீங்க ரொம்ப லேட் பிக்கப் ஜி... அதி கூட லிவிங் இருப்பேன்னு சொன்ன உங்க ஹீரோயின்க்கு பூஜைன்னா என்னன்னு தெரியாது இதை நாங்க நம்பனும் அப்படிதானே ??????
View attachment 4165
அது போன எபில உங்கபேச்சை நம்புனதால வந்த விளைவு. ரைட்டர் ஜீ நீங்க யாழிபக்கமுன்னு சொன்னது மறந்து போச்சா? நீங்க யாழிய பச்சமண்ணுன்னு சொன்னது மறந்து போச்சா? கோயிலுக்கு போயி பூஜை பண்ணுனா போன் கொண்டு போகக்கூடாதுன்னு தெரிஞ்சதாலதான் துடியங்கிட்ட யாழி கேட்டது பூஜைக்கு போறீங்களான்னு!!!??. ? ????.
 
2 o clock taane thoongha ponum ???
Timing lam athi correct ahh follow pannuvar ??????
Antha honey moon vedio podungha author madam ???
Naanghallam honey moon poghatha 80 s kids ???
Therinchukkirom 60 th marriage kku apparam polam la ellam oru general knowledge kku taan ???
கண்டிப்பா அதிக்கு தெரியாம ஹனிமூன் வீடியோ யாழி சேனல்ல வரும் எல்லாரும் அதை பார்த்து புரிஞ்சு ,தெளிஞ்சிடுங்க... மறக்காம லைக் அண்ட் சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
யாரு பச்சமண்ணு.... பச்சை பச்சையா பேசுற மண்ணு...??
பூஜைன்னா என்னான்னு தெரியாது... பூஜைக்கு பாலும், பழமும் கொண்டு வந்தாளான்னு தெரியாது, ஆனா கரெக்ட்டா மொபைலை கொண்டு வர மட்டும் தெரியும்.. விட்டா பூஜையை லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவா..??

View attachment 4154
அடுத்த டீசரோட வரேன் இருங்க ஜி?????
 
Saambirani oothupatthi karpooram ponghal taane pojaikku venum
Pazhum pazhamum ethukku
Sindhu kka aall vazharntha allavukku arivu vazharalaye pavam ivangha athi vishnu mathiri chinna pulla ya irrukku rangha
(Yazhini mind voice)
ultimate ஜி ? ? ? ? ? ? செம டியூனிங்ல இருக்கீங்க ... யாழி இதை தான் சொல்லி இருப்பா நீங்க அவ மைன்ட் வாயிசை சரியா காட்ச் பண்ணிட்டீங்க லவ்லி ?:ROFLMAO:
 
Nirmala irrukku ren ma
UNGHALUKKU ???
Evvalavu love nnu athi solliyachu ( live in)
Yazhi ponnu baby taane
Phone kuduthachu athi kitta
Evvalavu love athi mela
Uuira phone mela vachu Google kitta ketta
Ineme uira athi kitta vachu avanghitta phone koduthachu
Doubt lam athi kitta ketpa
Ivvalavu innocent baby yarrukkum kedaikkathu
Phone la onnum akka thambi rendu perum thappana video parkkala
Yazhi ponnu konjame konjam araivekkadu
Nalla pommaiya seithidalam
Athi oru nalla matured person
So conform ahh yazhi ponnu nalla pommaiya aaghiruva
Ippo lam neraya sutta mannu taan field la irrukku
Yazhi ponnu =good girl
Wow what an interpretation !! superb sis .. such an exemplary analysis ? ? ? ? ?
 
Nirmala irrukku ren ma
UNGHALUKKU ???
Evvalavu love nnu athi solliyachu ( live in)
Yazhi ponnu baby taane
Phone kuduthachu athi kitta
Evvalavu love athi mela
Uuira phone mela vachu Google kitta ketta
Ineme uira athi kitta vachu avanghitta phone koduthachu
Doubt lam athi kitta ketpa
Ivvalavu innocent baby yarrukkum kedaikkathu
Phone la onnum akka thambi rendu perum thappana video parkkala
Yazhi ponnu konjame konjam araivekkadu
Nalla pommaiya seithidalam
Athi oru nalla matured person
So conform ahh yazhi ponnu nalla pommaiya aaghiruva
Ippo lam neraya sutta mannu taan field la irrukku
Yazhi ponnu =good girl
அப்படிச் சொல்லுங்க சிஸ். நீங்களாவது நல்ல்ல்ல பொண்ணுன்னு சொன்னீங்க. அப்ப துடியங்கைல கிடைச்ச சின்ட்ரெல்லா வா என்ற யாழி.

நீங்க சொன்னது போல சுட்டமண்ணுதான் நிறைய சமூகசூழல்ல விரவி இருக்குதுங்க.
 
அப்படிச் சொல்லுங்க சிஸ். நீங்களாவது நல்ல்ல்ல பொண்ணுன்னு சொன்னீங்க. அப்ப துடியங்கைல கிடைச்ச சின்ட்ரெல்லா வா என்ற யாழி.

நீங்க சொன்னது போல சுட்டமண்ணுதான் நிறைய சமூகசூழல்ல விரவி இருக்குதுங்க.
???
???
???
 
கண்டிப்பா அதிக்கு தெரியாம ஹனிமூன் வீடியோ யாழி சேனல்ல வரும் எல்லாரும் அதை பார்த்து புரிஞ்சு ,தெளிஞ்சிடுங்க... மறக்காம லைக் அண்ட் சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Settai panni intha ponnu thambi kooda seirnthu enna problem pannittu athi kitta adi vanga poghutho therila
Pavam parthu konjam athi viduvana
 
Settai panni intha ponnu thambi kooda seirnthu enna problem pannittu athi kitta adi vanga poghutho therila
Pavam parthu konjam athi viduvana
ஹனிமூன் போனா தானே வீடியோ வரும் அதி தான் ஹனிமூன்க்கு ஆப்பு வச்சிட்டானே நிர்மலா சிஸ் ? ? ? ? ?
 
Top