Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 7

Advertisement

Google answer ahh author innum sollala
Yazhi ponnu kettu vlog podum la
Naanum green sand taan
Parungha ippo taan honey moon kku plan panna pore
En hus ahh correct panna num la avar kooda athi vishnu sindhu kka mathiri innum valaranum
நிர்மலா சிஸ் ரைட்டர் ஜீ சொல்லாட்டி என்ற யாழி சொல்லிருவா. நானு அவளை கேட்டு சொல்லச்சொல்றேன். உங்க துடியனை அந்த ஆப்பிள் போனை செத்தங்குற யாழி கைல தரச்சொல்லுங்க. அப்பறம் பாருங்க யாழியோட ஸ்பீச்சை.கடகடன்னு வரிசையா வரிசைகட்டி நிக்கும். எதே விஷ்ணு, உங்காளு துடியன், நம்ம சிந்து சிஸ் மாதிரி வளரோனுமா?. ஆஹா பயபுள்ளகிட்ட இருந்து எப்படி ?‍♀️ ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️images-25.jpeg
 
யோவ் சிஸ் நீயுமாய்யா!!!????????????.View attachment 4159
Nirmala irrukku ren ma
UNGHALUKKU ???
Evvalavu love nnu athi solliyachu ( live in)
Yazhi ponnu baby taane
Phone kuduthachu athi kitta
Evvalavu love athi mela
Uuira phone mela vachu Google kitta ketta
Ineme uira athi kitta vachu avanghitta phone koduthachu
Doubt lam athi kitta ketpa
Ivvalavu innocent baby yarrukkum kedaikkathu
Phone la onnum akka thambi rendu perum thappana video parkkala
Yazhi ponnu konjame konjam araivekkadu
Nalla pommaiya seithidalam
Athi oru nalla matured person
So conform ahh yazhi ponnu nalla pommaiya aaghiruva
Ippo lam neraya sutta mannu taan field la irrukku
Yazhi ponnu =good girl
 
???

எதே! ஃபோனை அவன்கிட்ட கொடுத்துட்டாளா? ?? முதலுக்கே மோசம் வந்துருச்சா...???? அதி தான் வேணும்னு சொன்னியேம்மா...??

View attachment 4133

பெட்ரூமுக்குள்ள ஃபோன் எதுக்கா? எங்களுக்கு எல்லாம் ஃபோனுக்குள்ள தான் உலகமே இருக்கு....??

View attachment 4135
யாழி பாப்பா பாவம் ? ? ? ?
 
ஐயோ கடவுளே என்னால இதெல்லாம் பார்த்து சிரிப்படக்க முடியல, யாழி எல்லாம் போச்சா ?????.View attachment 4134
யாழி பாப்பா பாவம் ஒரு செல்பி கூட எடுக்கலை என்ன அராஜகம் இது.... உங்க ஹீரோவை ஒரு வார்த்தை கேட்காம குதுகலிக்குறீங்க:rolleyes:?
 
ரைட்டர் ஜீ பல்லக் காமிக்கிறானு சொன்னதுக்கு இனிமேட்டு காமிக்க மாட்டானு சொன்ன போதே நானு உசாரூ ஆகிருக்கோனும். நல்லாவே துடியன் வாயமூடிகிட்டு இளிக்கிறான்.
நானு என்னன்னு சொல்லுவேன்?, ஏது ன்னு சொல்லுவேன்?. பச்சமண்ணை குழந்தப் புள்ளைய இவனுக்கு கண்ணாலம் பண்ணி ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ????????. நைட்டு தூங்கப் போறதுக்கு முன்னாடி சின்சானும் டோரிமானும் பாக்கறபுள்ளைய, இரண்டு மணிக்குதான் தூங்கறபுள்ளயை முக்கியமா பூஜைன்னா என்னான்னு தெரியாத புள்ளைய இந்தப்பாடு படுத்தறீங்களே.?????????????????????????. வாழ்க்கைக்குள்ளாற காலடி எடுத்து வக்கும் போதே பயப்படறா யாழி.
ஏன்டா ஜொள்ளுபார்ட்டி போனை நீனு வாங்கிக் குடுத்தா திருப்பிக் கேப்பியாடா?. அவளோட இன்ஸ்டா ஸ்டோரி போச்சு. செல்ஃபி போச்சு. View attachment 4137
நீங்க ரொம்ப லேட் பிக்கப் ஜி... அதி கூட லிவிங் இருப்பேன்னு சொன்ன உங்க ஹீரோயின்க்கு பூஜைன்னா என்னன்னு தெரியாது இதை நாங்க நம்பனும் அப்படிதானே ??????
1683537895602.png
 
யாழி ???? அதி வச்சானா ஆப்பு... ???? இன்ஸ்டா ஸ்டோரி., ஷார்ட்ஸ் ஆ... ஒரு selfie கே வழியக் காணோம்... ??? அப்படி தான் அதி கெத்தா இரு... ? ???
ஆமா சிஸ்... ஆனாலும் உங்க ஹீரோ ரொம்ப அநியாயம் பண்றார் ஒரு செல்பி எடுத்தா குறைஞ்சா போயிடுவார் ? ? ரொம்ப மோசம் யாழி பாவம்....
 
Top