Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் -10

Advertisement

கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும்
உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா.....
முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா.......
Muttham thara idam nnu onnu irrukku tha???
 
????? நிர்மலானந்தா ஜீ.. என்னது இது... இப்போதைக்கு ரிசல்ட் சொல்ல மாட்டங்களாம்.. நாங்க எப்போ தெரிஞ்சுகிறது பாஸ் ஆ பெயில்
ஆ ன்னு .... ????
Result vanthuduchi sis twins
 
என்ன ஒரு அராஜகம்.?????? எல்லாம் இவனோட விருப்பந்தான் முக்கியம். யாழி சொல்லறதை காதுலையே வாங்காம மறுத்துப் பேசிக்கிட்டு போறானே.?????. கலக்டர் ஆனாதான் சோறு தண்ணின்னு சொல்லுவான்போல. கூப்புடுங்க நாட்டாமையை. எடுங்கப்பா சொம்பையும் ஜமுக்காளத்தையும்.View attachment 4696
Nattamai ellam unga heroine viruppam than :sneaky::sneaky::sneaky::sneaky: athiya madaki twins ku Amma agita yazhi???
 
Top