நாங்க அப்படிதான் விழுந்து விழுந்து விளையாடுவோம்திலோஒழுங்கா நடந்து பழகிட்டு வெளிய வாம்மா
குன்னூர்ல வேற நிறைய பள்ளம் வேற இருக்கு
நீயா விழுந்தாலும் எங்க ஹீரோவ தான் சந்தேக படுவாங்க
சேனாவ பார்க்க வரவங்களை அப்புறம் கவனிக்கலாம்உன்னை திரும்பியே பார்க்காத சேனாவ எப்படி பார்க்க வைக்கலாம் என்று யோசி
கதிர் திட்டம் போட்டு தான் ஊருக்கு ஓடிட்டியா
இந்த பருத்தி மூட்டைய குடோன்லயே கொண்டு போட்டுடு அது தான் உனக்கு நல்லது![]()