திலோ உன்னோட ஆசைய நிறைவேற்ற ஒரு மந்திரிய போட்டு தள்ளிருக்கு
நல்லா மணக்க மணக்க தோசை சுட்டு கொடுத்தாச்சு
திலோ உன் தெத்து பல்லு தெரிய நல்லா சிரிம்மாஅப்போ தான் ஹீரோவுக்கு லவ் வரும்
![]()
ஆளுதான் ஹல்க் மாதிரி மனசு கொழந்தை மாதிரி அப்படியே என்னை போலஎட்டு மணி நேரம் மட்டும் ன்னு நினைச்சவளுக்கு ஜாக்பாட் அடிச்சா மாதிரி எல்லாம் அவளுக்கு சாதகமாவே நடக்குது....
செம த்ரில்லிங்கா ஜாலியா ஒரு ட்ரிப் சேனா கூட....
சேனா க்கு தெத்துப்பல் சிரிப்பைப் பார்க்கணும்மாம்.....நீ ஓகே ன்னு சொன்னா நாள் பூரா பார்க்கிட்டே இருக்கலாம்....
![]()