Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் 6

Advertisement

சத்யா முதல் சந்திப்பிலேயே இப்படி விழுந்துட்டானே...? நல்ல முடிவு தான் சத்யா எடுத்தது.. அப்புறம் என்ன பண்ணி ராகா அந்த contract அ பிடிச்சுருப்பா.. ?? மிருது பாவம் அப்பாவி..
அதான் பாருங்க... இப்படி விழுந்துருவோம்னு நினைச்சு பயந்து தான் அவன் விலகிப் போறான். இவ விட்டுடுவாளா? பார்ப்போம்.
கருத்திட்டமைக்கு நன்றி தோழி!
 
Nice.Good decision by Satya What is this Raga up to?Is she the one who was a missing in the first episode?
சத்யா நல்ல முடிவைத் தான் எடுத்தான். ஆனால் அதை ராகா எப்படி கையாளப் போறா? அடுத்த பகுதியில் படிக்கவும்.
கருத்திட்டமைக்கு நன்றி தோழி!
 
Evil witch ஏதோ பிளான் பண்ண ஆரம்பிச்சிட்டா....
சத்யா நீ ராகா கிட்ட சைட் மட்டும் அடிக்கிற மாதிரி இல்ல இம்ப்ரெஸ் ஆகுர் மாதிரி இருக்கு.... முதல் உனக்கும் மிருதுக்கு ஸ்பார்க் கெமிஸ்ட்ரி இப்படி ஏதாவது இருக்கானு யோசி....
ஈவில் விட்ச் என்ன ப்ளான் வச்சிருக்கா? அடுத்த பகுதியில பாருங்க தெரியும் தோழி! நன்றி
 
???

ராகா, ஏதாவது தகிடுதத்தம் பண்ணியாவது இந்த மேரேஜ் இவெண்ட் தங்களோட கம்பனிக்கு கிடைக்கணும்னு நினைக்கிறாளே... ??

(Font size கொஞ்சம் பெருசா போடுங்க)
 
???

ராகா, ஏதாவது தகிடுதத்தம் பண்ணியாவது இந்த மேரேஜ் இவெண்ட் தங்களோட கம்பனிக்கு கிடைக்கணும்னு நினைக்கிறாளே... ??

(Font size கொஞ்சம் பெருசா போடுங்க)
ஆமாம். ராகா எப்படியும் தனக்குத் தேவையானதை செய்துவிடும் ரகம் தான் போலும்... பாவம் சத்யா - மிருது!!
 
Top