Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 28 (final)

Advertisement

tnwcontestwriter014

Well-known member
Member
வாசகர்களுக்கு வணக்கம்

இக்கதையின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் பயணித்த உங்களுக்கு நன்றி!

கதையின் நாயகன் நாயகி இருவருமே, 100% பர்ஃபெக்ட் மனிதர்கள் கிடையாது. எல்லாவற்றையும் சிறப்பாக வழிநடத்தும் கதாநாயகன் தன் மனதின் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு சமானியன்.

அதே போன்று, நாயகியும் நல்லவை அல்லவை என இரண்டையும் ஒருங்கே செய்பவள். அவசரத்தில், தனக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி தீமை செய்துவிட்டு, அடடே இப்படிச் செய்துவிட்டோமே என்று வருந்தும் நம்மைப் போன்றதொரு நல்லவள்.

இது ஒரு ஆதர்ஷ காதல் கதை என்பதைக் காட்டிலும், அன்றாடம் நடக்கும் காதல் கதை என்று கொள்ளலாம்.

நம்மில், நம்மிடையே, நமக்குள் நடமாடும் காதலர்கள் பற்றிய ஒரு கதை.

கதை உங்களுக்குப் பிடித்திருக்குமானாயின் மறவாமல் கருத்தை தெரிவியுங்கள். உங்களுக்கு மனதிற்கு ஒப்பாத கருத்துக்கள் இருக்குமாயின் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறிருப்பின் திருத்திக் கொள்ளப்படும். மாற்றுக் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கதை வாசித்த அனைவருக்கும் நன்றிகளும் என் அன்பும்.

மனதிலோர் மோகன ராகம் - 28 (இறுதி)

நான் உங்கள்,
எண் 14
 
N

Nirmala vandhachu ???
 
Oru nalla Romcom movie patha Mathiri
irukku.Well done author.
Though I was expecting a different ending ,very happy with this.By the way who doesn’t love happily ever after endings?
The writer it seems has a good understanding of the event management industry.Raga’s monologues good.
But I felt the final episode seemed rushed.May be because of the time constraint.,today being the last date.
Overall makes for an interesting read.
All the Best!
 
சூப்பர்.. ஆனா என்ன இது அம்போனு இருக்கு.. ஹரிணி மிருது அப்பா எல்லாம் என்ன சொல்லுவாங்கனு சொல்லவே இல்ல.. முக்கியம் மைக் திப்தி ரெண்டும் பேரும் என்ன ஆனங்க .. epilogue உண்டா..

இம்புட்டு கோடி செலவு பண்ணி அந்த கல்யாணம் நடந்துச்சா.. நம்ம ராகாவோட அம்மா ரியாக்சன் என்ன ..பிளீஸ் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க ..
 
Top