மனதிலோர் மோகன ராகம் - 26

Advertisement

ராகா சூப்பர்... ???? அழகா தெளிவா பேசுனா... ❤️
சத்யா இன்னும் குழப்பவாதியாவே இருக்கியே... நீயெல்லாம் எப்படி பிசினஸ் பண்றியோ.. ?‍♀️ ராகா அவ முடிவ சொல்லிட்டா இனி நீதான் முடிவெடுக்கணும்...
 
???

ராகா அவனும், அவனோட காதலும் வேண்டாம்னு க்ளியர் கட்டா சொல்லிட்டா.... சத்யா தான் இப்பவும் என்ன முடிவெடுக்கணும்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்கான்...??

 
Last edited:
சூப்பர் ராகா ????????.
சத்யா உனக்கு காதல் என்பது என்னவென்று நிஜமாக புரிகிறதா என்று தெரியவில்லை, உனக்கு ராகா விடம் இருந்து நிம்மதி அரவணைப்பு தேவைப்படுகிறது ஆனால் அவளுக்காக பிரச்சனை எதிர் கொள்ள நீ தயாராகவும் இல்லை, உன்னுடைய முடிவை கடைசி வரை நீ தெளிவாக எடுக்கப் போவதும் இல்லை.?????

உனக்கு ராகா எல்லாம் எட்டா கனி தான், அவள் வலியை அனுபவிக்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? கஷ்டமாக இல்லையா? என்று கேட்க தான் இவ்வளவு தூரம் வந்தாயோ???நீதான் வலியை அனுபவிக்கணும்?????.
 
Last edited:
சத்யாவுக்கு ஒரு பீடிங் பாட்டிலும் கிலுகிலுப்பையும் வாங்கித்தான் தரனும். பேம்பர் பேபி மாதிரி பேசறான். ராகா தெளிவா நெத்தியடியா பேசிட்டா. நான் வேணும்னா நீதான் உங்கபக்கம் பேசோனும் போராடனும்னு சொல்லிட்டா. வாவ் சூப்பர். காதலுக்கு எதைவேணா இழக்கலாம். ஆனா அக்கம்பக்கத்துல பேசுவாங்கன்னு காதலை இழக்கலாமா?. தத்திப்பய சத்யா.???
 

Advertisement

Advertisement

Back
Top