Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 22

Advertisement

Nice epi.

Satya is not strong enough and all are taking Raga badly. Harini talks very badly about Raga. Good Satya didn't tell her name to Harini.

Raga should stop caring about Satya.
 
ஹரிணி சொல்லுறது தப்பு இல்ல ராகா பத்தி முதல் எல்லாரும் அப்படி தானே பேசுவாங்க... ராகா பத்தி தெரிய முன்னாடி...
 
???

இப்ப அவளை ஏழு மணிக்கு வர சொல்லி மொத்தமா கட் பண்ணி விட்டுரு.... அதுதான் உனக்கும் நல்லது.. அவளுக்கும் நல்லது...??

 
ராகா நீ நினைச்ச மாதிரி உன் character பத்தி தான் அக்கா தம்பிக்கிடையில தப்பா விவாதிக்க படுதும்மா.என்னதான் சத்யா அவ பெயர் சொல்லனாலும் ஹரிணி அவளைப் பற்றி தப்பா பேசும் போது இவன் ராகா அப்படி பட்டவ இல்லன்னு மறுக்காதது ரொம்ப தப்பு.மனம் அஞ்சும் விஷயங்களை நேராக எதிர்கொள்வது தான் அவற்றிலிருந்து மீளும் வழி சத்யா.
 
என்ன முடிவு எடுத்து இருப்பான் ..?
சூப்பர் ?
 
Top