Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 20

Advertisement

செத்தான்டா சத்யா... ? கொளுத்தி போட்டுட்டா எப்படி வெடிக்குதுன்னு பார்ப்போம்... ராகா நல்லா வருவம்மா நீயி...
இப்போ ராகா என்னய்யா தப்பு பண்ணா? பாவம்யா அவ....ஏதோ தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும், சத்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுப்போம்னு நினைச்சா. இது ஒரு தப்பா????
 
Nice update.Raga appears totally unscrupulous.Both in her professional and personal sphere her attitude is Ends justifes means”.Fair ,unfair apdi onnume illa avalukku.Sathya has also been no wrong by going on dinner dates with her.Mridula thaan pavan.Though she gets influenced she is no guileless and good of heart
கண்டிப்பா நீங்க சொல்லறது உண்மை. மனிதர்கள் நிறைய நேரங்களில் நல்லவங்களா இருந்தாலும், சில நேரம் சரி, தவறு எதுவும் பார்க்க மாட்டாங்க. அது அவங்க சூழ்நிலை என்னவோ, அதுமட்டுமே பிரதானமாய் தென்படும்.
அப்படிப்பட்ட imperfect heroine தான் ராகா.

நன்றி தோழி!!
 
Top