Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 20

Advertisement

செத்தான்டா சத்யா... ? கொளுத்தி போட்டுட்டா எப்படி வெடிக்குதுன்னு பார்ப்போம்... ராகா நல்லா வருவம்மா நீயி...
 
Nice update.Raga appears totally unscrupulous.Both in her professional and personal sphere her attitude is Ends justifes means”.Fair ,unfair apdi onnume illa avalukku.Sathya has also been no wrong by going on dinner dates with her.Mridula thaan pavan.Though she gets influenced she is no guileless and good of heart
 
ராகா உன்னால் மட்டும் தான் at a time யில் ஹீரோயின் வில்லி ரெண்டு role யும் பண்ண முடியும்....கோல்ட் டிக்கர் னா என்ன ...
Gold digger na enna As author has explained Panam and Vasathikaga kalyanam
Pannuvathu.marrying for money
 
காதலிக்கு இவ்வளவு வில்லத்தனம் தேவையா? Very disgusting…
raaga is not100 % perfect. தீயவை நல்லவை இரண்டும் உள்ளாடக்கிய சாராசரி பெண். அப்போதைக்கு தனக்குச் சாதகம் எதுவோ அதைப் பேசியிருக்கிறாள். அவ்வளவே!
நன்றி தோழி!
 
ராகா உன்னால் மட்டும் தான் at a time யில் ஹீரோயின் வில்லி ரெண்டு role யும் பண்ண முடியும்....கோல்ட் டிக்கர் னா என்ன ...
ஆமாம். வில்லியும் நானே! காதலியும் நானே!
கோல்ட் டிக்கர் என்றால் - பணத்திற்காக திருமணம் செய்து கொள்வது.
நன்றி தோழி!
 
Top