Acho ssr உன்னோட இந்த எபி படிக்காமல் பான் அடுத்த எபி படிச்சிட்டு என்ன தீடீர் னு போட்டோஷூட் முடிஞ்சிடுச்சுனு குழம்பிட்டு இருக்கேன்.... அது தானே மிருது உடனே போட்டோஷூட் எடுக்க ரெடி ஆகுற ஆளா என்ன....
என்ன ஒரு observation ஆனா அதை கொஞ்சம் ராகா மேல் மட்டும் இல்லமா உங்க மிருது மேலையும் வைங்க
என்ன ஒரு observation ஆனா அதை கொஞ்சம் ராகா மேல் மட்டும் இல்லமா உங்க மிருது மேலையும் வைங்க