Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

அட பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பிரியாணி ஊசி போயிருக்கும்ன்னு கவலை பட்டுட்டு இருக்க 🥶🥶🥶🥶
மச்சி ஹீரோயின் ஆர்மி ஹீரோயினை விட்டுட்டு ஐநூறு ரூபா பிரியாணி பத்தி கவலை படுது 😖😖

View attachment 8211
images-89.jpegimages-97.jpegimages-104.jpegimages-150.jpeg
 
என்ன இருந்தாலும் நம்ம ஹீரோ ஹார்மி மாதிரி எல்லாம் அவங்களால் முடியாதுடா.... இதுவே நாம என்ன செஞ்சிருப்போம் நம்ப ஹீரோவுக்கு ஒண்ணுன்னா பச்சை தண்ணி கூட குடிக்காமல் ஹீரோவுக்காக உயிரை கொடுத்து போராடி இருபோம்... ஆனால் இவங்க 🥵🥵🥵
உடலும் உயிரும் ஹீரோயினுக்கே அர்ப்பணம்.
ஆனா அந்த உடல்ல உயிர் இருக்கனும்னா சோறு முக்கியமப்பூ😆😆😆😆😆
 
Top