Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

மச்சி எனக்கு தலையில் குண்டு விழுந்த மாதிரி இருக்குடா 😶😶😶
மச்சி ஆர்பி கதையில கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கும்ன்னு தெரியும்😖😖😖😖😖 ஆனா டீசர் வேற லெவல் 🥶🥶
 
மச்சி ஆர்பி கதையில கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கும்ன்னு தெரியும்😖😖😖😖😖 ஆனா டீசர் வேற லெவல் 🥶🥶
ஹீரோயின் பூச்சியா இருக்கானு அவளுக்கு பொங்கல் கூட வைக்கலடா நாம ஆனால் RP இப்படி எதிர்பாராததை எதிர் பாருங்கள்ன்னு🥴🥴🥴🥴🥴🥴🥴இடியை இறக்குவாங்கன்னு எதிர்பார்கலை 🙁🙁🙁🙁
 
நானும் அந்த ஆத்தர் ஜீ யதான் தேடிக்கிட்டு இருக்கேன்‌.
எப்படி இருந்த என்றாளை கொண்டாந்து இப்படி நிப்பாட்டி இருக்காங்க😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡
View attachment 8196
நெற்றிகண்ணுக்கும் சேர்த்து கூலர்ஸ் வாங்கிட்டேன் மச்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

1713616828947.png
 
ஹீரோயின் பூச்சியா இருக்கானு அவளுக்கு பொங்கல் கூட வைக்கலடா நாம ஆனால் RP இப்படி எதிர்பாராததை எதிர் பாருங்கள்ன்னு🥴🥴🥴🥴🥴🥴🥴இடியை இறக்குவாங்கன்னு எதிர்பார்கலை 🙁🙁🙁🙁
மச்சி ஆரம்பத்துலயே RP தளிர் மத்த ஹீரோயின் மாதிரி இல்ல ஹீரோ ஆர்மியும் சப்போட்டா பழம் விப்போம்ன்னு சொன்னாங்க 🤧🤧🤧🤧🤧

1713617014193.png
 
ஏன் மச்சீ 🤧🤧🤧🤧🤧🤧🤧
கண்ணால மண்டபம் வந்து ஒரு வாரமாகிப் போச்சா?
அப்ப அந்த பிரியாணி ஊசிப் போயிருக்கும் தானே😔😔😔🤗🤗🤗
அட பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பிரியாணி ஊசி போயிருக்கும்ன்னு கவலை பட்டுட்டு இருக்க 🥶🥶🥶🥶
 
மிச்சம் இருக்குற மூளையை ஈரோ ஆர்மிக்கு சப்போட்டா பழம்
விக்கற ரைட்டர் ஜீ கிட்ட இருந்து உருவி எடுத்துட வேண்டியதுதான். என்றாளை சபைல நிக்க வச்சு ஒரு கபோதி கூட்டுகளவானி திருட்டு பயலை சீன் போட வச்சிட்டாங்க.
அதெப்படி என்ற பொண்டாட்டி ன்னு சொல்லிட்டு வருவானாம்.
இவனைய கேள்வி கேக்கறதுக்குள்ளாற எல்லாமும் திரைல வருமாம்.
இது யார் போட்ட திட்டம்?😤😤😤😡😡😡😡😡😡😡.
பக்காவா பிளான் பண்ணி செய்யறாங்கன்னா இதுல யாரோ உள்ளாளு வேலை இருக்குது.
எனக்கென்னவோ இந்த மாப்பிள்ளை மாக்கான் மேலதான் டவுட்டு வருது.
தலைவன் மேல டவுட்டா கொய்யா இலை :mad::mad::mad::mad::mad: தலிவன் ஏன் நிறுத்தனும் 🤧🤧🤧🤧🤧

1713617894088.png


1713617949563.png
 
அட பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பிரியாணி ஊசி போயிருக்கும்ன்னு கவலை பட்டுட்டு இருக்க 🥶🥶🥶🥶
மச்சி ஹீரோயின் ஆர்மி ஹீரோயினை விட்டுட்டு ஐநூறு ரூபா பிரியாணி பத்தி கவலை படுது 😖😖

1713618294011.png
 
மச்சி ஹீரோயின் ஆர்மி ஹீரோயினை விட்டுட்டு ஐநூறு ரூபா பிரியாணி பத்தி கவலை படுது 😖😖

View attachment 8211
என்ன இருந்தாலும் நம்ம ஹீரோ ஹார்மி மாதிரி எல்லாம் அவங்களால் முடியாதுடா.... இதுவே நாம என்ன செஞ்சிருப்போம் நம்ப ஹீரோவுக்கு ஒண்ணுன்னா பச்சை தண்ணி கூட குடிக்காமல் ஹீரோவுக்காக உயிரை கொடுத்து போராடி இருபோம்... ஆனால் இவங்க 🥵🥵🥵
 
Top