Adjust pannunga itho aavarai indha epilate mudichu vituralamஅண்ணாமலைஇவரெல்லாம் திருந்தவே மாட்டாரா...
ஏற்கனவே பேரனுக்கும் மருமகளுக்கும் பண்ணின பாவம் போதாதுன்னு நிம்மதியா வாழ விடாம குடைச்சல் கொடுத்துட்டே இருக்காரு![]()
மலை ஐயா நீங்க உங்க பேரன தப்பா எடை போட்டுடீங்க. ஏன் உங்க பேத்திக்தேன் அந்த சொத்து போனுமோ
மனிதர்களை எடை போட தவறினால் வாழ்தென்ன பயன்![]()
Thanks maSuperb update sis. Mukiyamaana idathil stop paneetinga. Annamalai thalaikuniju nikirathai paaka waiting...
Soon ji jiNalla vaikureenga Writerji suspense, come soon ma