Thanks ma
Thanks ma
Thanks maNirmala vandhachu![]()
![]()
![]()
Yes yesஎங்க சிட்டிக்கு கோபம் வந்துடுச்சி![]()
Yes today maUpdate please![]()
Thanks maSuperb update sis. Latchu edukura ovaru step um arumai athu pechakattum, seiyalakatum.m
Enna karanam sonnalum avar thappu thaanஅருமையான பதிவு...
சோமு விலகலுக்கு வலுவான காரணம் எதுவும் இருக்குமோ...
மருமகளுக்கும் பேரனுக்கும் துணையா இருக்க வேண்டிய நேரத்துல எங்க போயிடுவாங்கன்னு அலட்சியமா இருந்துட்டு இப்போ கண்ணுக்கு நிறைவா பேரனை பார்க்கவும் உரிமை உறவுன்னு அடிச்சுக்கிறாங்க.... என்ன நியாயம்....
சோமு பொண்டாட்டி பிள்ளைய அனாதரவா தவிக்க விட்டு ஓடிப் போனதுக்கு என்ன நியாயமான காரணம் சொல்லப் போற
இவனுக்கு பிள்ளை இருந்திருந்தா லட்சுவை இத்தனை வருஷம் கழிச்சு கண்டுட்டு இருந்திருப்பாங்களா...
கண்ணாத்தாள் சொல்றது நியாயம் தான் அவங்க தானே பேச்சு வாங்கணும்....
நம்ம மாயக்கண்ணன்எதாவது பண்ணி சரி பண்ணுவான் பார்க்கலாம்
![]()
அருமையான பதிவு
மருத்துவர் நல்ல மருந்தாக
மாமனாருக்கு குடுப்பாரு
கண்ணாத்தா குழப்பமா
இருக்கலாம்