Very very thank u thank u so muchஅருமையான கதை சிஸ். லட்சுமணன பண்பும்,குணமும் டாப் க்ளாஸ். தாயின் கஷ்டம் கண்டு வளரும் எத்தனை பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? மீனாளின் வளர்ப்பும் சூப்பர். அதுவும் கோவம் கொள்ள வைக்கும் சூழலிலும் நிதானமான வார்த்தைகள் உயரம் எட்ட வைக்கும். நிஜமான மாணிக்கங்கள் தான்