Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே - அத்தியாயம் - 7

Advertisement

ஹாய் சகோதரிகளே,
உங்களின் likes களும் commentகளும் புதியவளான எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கின்றன! தொடர்ந்து செய்யுங்கள். both positive and negative. பாசிடிவா இருந்தா "பண் பாடுவேன்"(?!).
நெகடிவா இருந்தா ஏற்றுக்கொண்டு இன்னும் கொஞ்சம் "பண்படுவேன்!"
 

போச்சுடா......

திடீர்னு Fiancée ஆக்கியது போதாதுன்னு measurement அளவெடுக்கறது வேறேயா....

பிரபு, உனக்கே இது கொஞ்சம் over ஆஹ் படல்லியா.... ;)🤭🫢
 
Top