பொழியும் மேகம்!... இறுதி அத்தியாயம்

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
முழுதாக நர்மதா கணவனாக மாறிய நிரஞ்சனை பார்க்க அழகாக இருக்கு ❤️❤️❤️❤️

பெண் மனதை புரிந்து கொள்வது கடினம் தான் 😟😟😟
அதுவும் ஆழமாக, அழுத்தமாக சிந்திக்கும் பெண்களை புரிந்து கொள்வது மிக மிக கடினம் 😍😍

நைஸ் நரேஷன் 💞💞💞💞
 
:love::love::love:நல்ல கதை. நடைமுறை வாழ்கைல பார்க்கிற பொதுவான குடும்ப பிரச்சினையை கதாபாத்திரங்களின் மூலம் சொன்ன விதம் அருமை. நர்மதா மாதிரி எல்லோரையும் அனுசரித்து போகும் பெண்கள்தான் குடும்பம் சிதறாமல் பார்த்துக்கிறாங்க. நிரஞ்சனோட மாற்றம் அருமை. நர்மதா மூலம் நிறைய நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க. பிருந்தாவும் பாலமரத்தானும் அருமையான கதாபாத்திரங்கள். சுசீலா மாதிரி அவர்களை அறியாமல் அவர்களோட செயல்களால் குடும்பத்தில பிரச்சினைய உருவாக்கும் நபர்கள் நிறைய.
 
அருமையான கதை நிறைவு👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺
 

Advertisement

Advertisement

Back
Top