EswariSkumar Well-known member Member Sep 29, 2024 #21 Antha saree yenna paavam pannichchu.. konjam consider pannalaamay chinna maappu
C.Narrmathadevi Well-known member Member Sep 29, 2024 #22 நர்மு நான் Soltran niranchan na rendu mantaiyil podu
Surya Palanivel Well-known member Member Sep 29, 2024 #25 அடேய் ego மண்டையா... எல்லா உறவுலயும் சிக்கல் இருக்கே... நாத்தனார்னாலே எதிரி தானா? அம்மாக்கு மகன் உசத்தி. மாமியார் ஓயாம கெத்த காட்டிட்டே இருக்கனும்.
அடேய் ego மண்டையா... எல்லா உறவுலயும் சிக்கல் இருக்கே... நாத்தனார்னாலே எதிரி தானா? அம்மாக்கு மகன் உசத்தி. மாமியார் ஓயாம கெத்த காட்டிட்டே இருக்கனும்.
J Jayanthi Balakrishnan Well-known member Member Sep 29, 2024 #27 Thambi pondaati oorla irunthe Inga koluthi podaraa enna technique. Family politics rombaaa perusu paa.
Thambi pondaati oorla irunthe Inga koluthi podaraa enna technique. Family politics rombaaa perusu paa.
Ram priya Well-known member Member Sep 29, 2024 #28 அருமையான பதிவு குடும்ப அரசியல் ரொம்ப ரொம்ப சிரமமான காரியம் அதை வெற்றிகரமாக கையாள்வதில் தான் உள்ளது பெண்களின் சாமர்த்தியம்
அருமையான பதிவு குடும்ப அரசியல் ரொம்ப ரொம்ப சிரமமான காரியம் அதை வெற்றிகரமாக கையாள்வதில் தான் உள்ளது பெண்களின் சாமர்த்தியம்