பொழியும் மேகம்!... அத்தியாயம் 30

Advertisement

💞 💞 நர்மதா மனம் கலங்கி தவித்தாலும், பெற்ற பிள்ளைகளை எண்ணி அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவளுக்கும் தந்தையாய் இனி நிரஞ்சன் தாங்கி கொள்வான்.
 
Last edited:
கனமான பதிவு 😱😱😱
ரைட்டர் ஜி.....நல்லா தானே போய்கிட்டுருந்துச்சு கதை 🙁🙁🙁 ஏன் இப்படி சோகமாக்கிட்டீங்க 😨😨😨

பாலமரத்தான்... நல்ல மனிதர் 😳😳😳 பாசம் மிகுந்த தந்தை 😳😳

பிருந்தா மற்றும் நர்மதாவுக்கு தேற்றவே முடியாத பெரிய இழப்பு 🥺🥺🥺
 
அப்பா ஆசையாக இருந்தால் மட்டுமே எந்த வயதாக இருந்தாலும் அவர் காலமாகும் போது அந்த துயரை தாக்கத் தான் முடியாது.அவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கிறார் அவர்
 

Advertisement

Advertisement

Back
Top