நர்மதாவின் காது கிழியும் அளவிற்கு கிளாஸ் எடுப்பானே அவள் கணவன்.
Unmaiyana varthai
பழமொழி தான் நியாபாகம் வருது....
"கொடுமை ,கொடுமை ன்னு கோவிலுக்கு போன... ..... ஆடுனுச்சாம் " அப்படின்னு சொல்வாங்க..
அப்படி இருக்கு நம்மு நிலைமை...
விஜயா போல அம்மாக்கள் இருக்காங்க![]()