பொழியும் மேகம்!... அத்தியாயம் 3

Advertisement

உங்க கதை ரொம்ப புடிச்சு படிப்பேன். ஏனோ இது கொஞ்சம் சலிப்பு வர மாரி இருக்கு. ரொம்ப பழைய காலத்து கதை போல. சீரியல் பாதிப்பு.

அப்புறமா படிக்கிறேன். எழுதி முடிங்க.
 
பொண்ணுக்கு செஞ்சதை சொல்லி காமிக்கறிங்களே விஜயா 😡
 
ஒன்றுமே‌சொல்லாத நர்மதாவை கறை சொல்கிறாரே இந்த சுபா
 
😍😍😍

விஜயா மாதிரி சில அம்மாக்கள் கடைசி காலத்துல தங்களை ஆம்பிளை பிள்ளைங்க தான் பார்த்துக்குவாங்கன்னு அவங்களை தலையில தூக்கி வச்சு ஆடுவாங்க... ஆனா உண்மையில கடைசியில பார்த்துக்குறது என்னமோ பொம்பளை பிள்ளைங்க தான்...😒😒
 

Advertisement

Advertisement

Back
Top