Aarumai..vazhakkai pattri Oru capsule ha endha episode
சொந்த தொழில் தொடங்க வாங்குன மூலதனப் பொருட்களும் சொத்து தானே.என்ன சொத்து வாங்கினாங்க??![]()
அப்போ ஊரையே கூட்டி பஞ்சாயத்து நடந்ததேநிரஞ்சனை பற்றி எந்த உறவுகளிடமும் அவன் மனைவி தவறாக குறைத்து பேச வில்லை. அதனால தான் அவனுக்கு இந்த மதிப்பு கிடைச்சது. இல்லையென்றால் ஒன்னுமில்லாதவனை மதிக்கவே மாட்டார்கள்.
ஆணோ, பெண்ணோ தன் இணையை யாரிடமும் விட்டு கொடுக்காமல் இருந்தாலே இல்லறம் இனிமையாய் சிறக்கும். புரிதல் அனைத்து மனிதருக்கும் மாறுப்படலாம். சிலருக்கு ஆரம்பம், சிலருக்கு முடிவில் அவ்வளவு தான்.
திரும்பி சேர்ந்து விட்டார்கள் இல்லையா. நம்முவே ஒன்னும் சொல்லாது சேர்ந்த பிறகு மற்றவர்கள் என்ன சொல்வது. அதே போல நிரஞ்சன் தேவையில்லாது / நம்முவிடம் சொல்லாது செலவு செய்யதது தான் ப்ரச்சனை. நிரஞ்சன் நம்முவை அடித்தது, சுசிலா தேவையில்லாது பாலமரத்தானிடம் குறை படித்தது,பாலமரத்தானை தள்ளிவிட்டது இதெல்லாம் சேர்ந்து நம்முவோட ரியாக்ஷன் தான் தாலி கழற்றியது. நம்மு அடித்த பொழுது, வெளியில் தள்ளிய போதும் உள்ளே சென்று பேச தான ட்ரை பண்ணா. இவனுக்கு கிரகம், அம்மா, அண்ணி, அவன் வாய்,கை,மூளை ஒண்ணும் சரியில்லாம தன் மரியாதையை தானே கெடுத்துகிட்டான்அப்போ ஊரையே கூட்டி பஞ்சாயத்து நடந்ததே
அதை எப்படி மா எடுத்துக்கிறதுதாலியை கழற்றி கொடுத்துவிட்டு போனாளே அதை எப்படி எடுத்துக்க....!!!???