Narmatha aaruthala adhe samayam aluthama pesare. Kondavan thunai irunthal evlo poradinalum dairyama poradalam. Aradhana Dear ippo than nalla poitruku. Unga points nalla solreenga. Continue pannunga Dear
Nirmala vandhachuகதை முடிக்க நினைத்தால். கொஞ்சம் இழுக்குது.. என்ன பண்ணலாம் மக்கா.. போர் அடித்தால் சொல்லி விடுங்கள்