பொழியும் மேகம்!... அத்தியாயம் 26

Advertisement

கதை முடிக்க நினைத்தால். கொஞ்சம் இழுக்குது.. என்ன பண்ணலாம் மக்கா.. போர் அடித்தால் சொல்லி விடுங்கள்🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
இழுத்தா அது போக்குல போலாம் மா
அதுவே கரெக்ட் ahh போகும்
 
அற்புதம். கடவுள், கடவுளால் ஆதாயம், தவிர்க்க முடியாத பிடிக்காதத எப்படி பிடிச்சதா மாத்திக்கறதுன, வேகமா இல்லாததலும் நிதானமாக முன்னேறுவோம்னு அருமையா சொல்லிட்டு இழுக்குது, இன்னும் எழுதவானு கேட்கறீங்களே @ஆராதனா துரை சிஸ் நியாயமா?
 
சந்தேகமே வேண்டாம் ஆராதனா.நீங்கள் எவ்வளவு நாள் எழுதினாலும் விறுவிறுப்பாக இருப்பதால் படிக்க நாங்கள் தயார்
 

Advertisement

Advertisement

Back
Top