பொழியும் மேகம்!... அத்தியாயம் 23

Advertisement

MY pov Mukundan yen thambiya kandikala .Mukundan compare pannaradu seriyaa.Narmada yen munnadiye panjachayatha kootala .Vidya pesinadu thapu naa anda alavuku avala insecuredaa feel pana vechadu yaaru.


இவங்க ரெண்டு பேருக்கும் பொண்டாட்டிட்ட எல்லாம் சொல்லிட்டு செய்யணுன்னு தோணவே இல்லை. அவங்க எடுத்த முடிவை முன்னாடியே சொல்லி இருந்தா, மத்தவங்க பேச்சை கேட்டு வித்யாவும் இப்படி பணத்துக்கு பேச மாட்டாள். தனியா இருந்து முகுந்தன், வித்யா பழகிட்டாங்க. இந்த சூழல் அவங்களுக்கு பொருந்தி வர கொஞ்சம் நாள் ஆகும். அதுவரை இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர தான் செய்யும். ஆண்கள் தன்னிசையா முடிவெடுக்க, பெண்கள் தான் மாட்டிகிட்டு முழிக்கிறாங்க
 
வித்யா இது வரை நீ பேசியதியில் ஒரு நியாயம் இருந்துச்சு இப்போ பேசுறது தப்பு...
 
அய்யய என்ன இது வித்யா இப்படி பேசறா.

நிரஞ்சன் நம்முவ பத்தி பொதுல பேசினான் எங்க அண்ணன் மேல் பொறாமைகிற மாதிரி. அதான் இப்ப வித்யா இப்படியான விசயத்த சுலபமா பேசறா. எதை யார்கிட்ட சொல்லுனும் என்ற பக்குவம் வேணும்.

இதுக்கு அப்புறமும் இவங்க ஒன்னாக இருக்க முடியுமா. வித்யா இத தான் எதிர்பார்த்தா
 
சுசீலாவோட மாமியார் கெத்துலா நர்மதாகிட்ட மட்டும்தான் போலவே....
 
சுசீலாவோட மாமியார் கெத்துலா நர்மதாகிட்ட மட்டும்தான் போலவே....
கெத்து காட்டுணுவங்க எல்லாம் வெத்து ஆயிட்டாங்க
 
சில உறவுகள் பணம் கொடுத்து கொண்டே இருந்தால் தான் மதிப்பு கொடுப்பார்கள். ஒரு கோடிக்கு கார் வாங்கி தரும் போது, அதுல இவங்க எல்லாம் போகும் போது தப்பா படல. இப்போ ரெண்டு மாசமா முகுந்தன் சாப்பாடுக்கு செலவு பண்றது பெரிதாக தெரிகின்றது. இவ்வளவு தான் மனித மனம். வித்யா இப்படி பேசுவதும் தவறு. வீட்டின் செலவுகள் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் நர்மதா இருப்பதும் தவறு.
அப்படி சொல்லுங்க
 
கல்யாணதுக்கு ஜாதகம் பார்த்த பொண்ணுனு, இப்படி கணவன் கூட தப்பா நினைத்து பேசுவது, மல்லாக்க படுத்துட்டு எச்சில் துப்புவது போல அவ்வளவு அசிங்கம்.
அதைத்தான் நான் கேவலமா பாக்குறேன்
 
MY pov Mukundan yen thambiya kandikala .Mukundan compare pannaradu seriyaa.Narmada yen munnadiye panjachayatha kootala .Vidya pesinadu thapu naa anda alavuku avala insecuredaa feel pana vechadu yaaru.
அவ வேலக்கள்ளி மாமியார் சப்போர்ட்ல முதல்லருந்தே ஒட்டல நர்மதா கூட. ஆரம்பத்துலேர்ந்து அந்த பார்வை தான் இப்ப பணம் ஒரு சாக்கு
 

Advertisement

Advertisement

Back
Top