பொழியும் மேகம்! அத்தியாயம் 20

Advertisement

கதை முடிய எல்லாம் இல்லை. இன்னும் தொடரும். நிரஞ்சனுக்கு காலம் தரும் தண்டனை. அதன் அடுத்த கட்டம் தான் இது...
இதனால் தாங்கள் கூற வருவது.... நிரஞ்சன் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்றீங்களா....!!!???
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இன்பம் சேர்ந்து வராது.... துன்பம் தனியா வராது என்பது எத்தனை உண்மை 😮😮😮😮

அதுவும் கடைசி பேரா.... யார் கண்ணில் எது படக் கூடாதோ 😟😟😟 அவங்க கண்ணில் தான் முதலில் படும் 🙁🙁🙁
 

Advertisement

Advertisement

Back
Top