பொழியும் மேகம்!... அத்தியாயம் 13

Advertisement

Very emotional epi 😨😨😥😥😥
நர்மதாவுக்கு மட்டுமல்ல பதிவை படித்த எங்களுக்கும் கை கால் நடுங்கி 😮😮😮 மனசு பதறிடுச்சு ☹️☹️☹️

@ஆராதனா துரை
உணர்வு பூர்வமான பதிவை அதன் விறுவிறுப்பு குறையாமல் கண் முன்னே காட்சி படுத்திட்டீங்க 😍😍😍

அடுத்த பதிவை சீக்கிரம் கொடுங்க மா ❤️♥️
 
Devathai marumagal vidya kudumbathai thaanguvathai parka waiting maa. Suseela maa kuzhandaipetha udambuku pathiyamparka poraanga hmm.super
Intha mentaluku velapoi emi kaata kaasu illama pichai edukanum suseela Amma née ellam pillaya Unga annavai paarthu pizhaika kathukonu solanum unaku vaazhkai puriyanum ithellam Unga style of writing la padika eagerly waiting authorji..
 
மனுஷனா இவன் 😈😈😈😈
எவ்வளவு அகங்காரம் ஆணவம் 🤬🤬🤬🤬 பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்துட்டா பெத்தவங்க கூடப் பிறந்தவங்க தள்ளி நிக்கணுமாம் அதே இவனை பெத்தவங்க கூடப் பிறந்தவங்களை மட்டும் அவ அனுசரிச்சு போகணும்..... என்ன நியாயம்......😤😤😤😤

மாமனார் பெரியவர்ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்ணை மறைக்கிற கோபம்...... வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சு அசிங்கப்படுத்திட்டு அப்புறம் என்ன பொண்டாட்டி..... இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கணும் நிரஞ்சன்.....

சுசீலா நல்லா பிள்ளையை வளர்த்து இருக்கீங்க..... இதுல கொம்பு வேற சீவி விடுறிங்க 😡😡😡😡😡
தாமோதரன் முகுந்தன் கொஞ்சம் நியாயமா இருக்காங்க.......
Nijathil ithaivida kodumai ellam parthu iruken maa.
 

Advertisement

Advertisement

Back
Top