பொழியும் மேகம்!... அத்தியாயம் 13

Advertisement

என் பொண்டாட்டின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றானே, நர்மதா வானத்தில இருந்து குதிச்சு அவன்கிட்ட வந்தாளா. அடிப்படை நாகரீகம் , மரியாதையை, நன்றி, மனிதாபிமானம், அன்பு எதுவும் இல்லை. ஒரு கோடிக்கு வாங்கின கார் மட்டும் தான் இருக்கு. நர்மதாவையும் ஒரு பொருளாதான் பார்க்கிறான். இவனுக்கு ரெண்டு பெண்குழந்தைகள் இருக்கு, அவங்க கல்யாணம் ஆனபின்னடி அவங்க உறவை விற்றுவானா?.இவனுக்கு ஒரு நியாயம், நர்மதாவுக்கு ஒரு நியாயம்:mad::mad::mad:
 
சுசீலா, வித்யா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்,
இவ்ளோ பிரச்னை நடக்குது, ஆனா யாரும் அதுக்கு காரணமான வித்யாவை கேள்வி கேக்கல,
 
வித்யாவுக்கு இப்போ குளு குளுனு இன்பமாக இருக்கனும். இவ ஒற்றை பிள்ளையை காரணம் காட்டி அடுத்தவ வாழ்க்கையை கெடுத்து ஒன்னு தெரியாதவ மாதிரி இருக்கா. அடுத்து இவ வேலை செய்ய உடம்பு வளைக்காம பிறந்த வீட்டுக்கு பெட்டிய கட்டப்போறா🤬🤬🤬🤬🤬
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top