பொழியும் மேகம்! அத்தியாயம் 12

Advertisement

ரகு மனைவியை எல்லோர்கிட்டையும் விட்டுகொடுத்து கடைசில தன்னோட வாழ்க்கையையும் விட்டுட்டான். என்னோட வீடுங்கிறான். ஆனா அந்த வீட்ல வேலைசெய்ய அவனுக்கு அடங்கி சேவகம் செய்ய மட்டும் பொண்டாட்டி வேணும். பிறந்த வீட்டோட உறவு வச்சுக்க கூடாதா.:mad::mad::mad::mad::mad: நர்மதா இப்பகூட இவனுக்கு திருப்பி கொடுக்கலைனா சுயமரியாதை இல்லாம போயிடும்.
 
பொண்டாட்டியோட, ஒரு பெண்ணோட உணர்வுகள புரிஞ்சிக்காதவன் நல்ல புருஷன் ஏன் மனுஷனே இல்ல...
உணர்வு பூர்வமான எழுத்து....
 
சுசீலா நியாயம் பேச தெரிந்த பேசுங்க இல்ல சும்மா இருங்க இப்படி குத்தி விட்டு வேடிக்கை பாக்க வேண்டாம்.... இதே வெளிநாட்டில் இருக்கும் போது பிள்ளைக்கு முடியலநா யாரு செய்தா டிபின்... நல்லா இருக்கு வித்யா உன் பேச்சு....
டேய் நிரஞ்சன் நீ மனுஷன் இல்ல அகங்கார பேய்
 

Advertisement

Advertisement

Back
Top