ரகு மனைவியை எல்லோர்கிட்டையும் விட்டுகொடுத்து கடைசில தன்னோட வாழ்க்கையையும் விட்டுட்டான். என்னோட வீடுங்கிறான். ஆனா அந்த வீட்ல வேலைசெய்ய அவனுக்கு அடங்கி சேவகம் செய்ய மட்டும் பொண்டாட்டி வேணும். பிறந்த வீட்டோட உறவு வச்சுக்க கூடாதா.



நர்மதா இப்பகூட இவனுக்கு திருப்பி கொடுக்கலைனா சுயமரியாதை இல்லாம போயிடும்.