பொழியும் மேகம்! அத்தியாயம் 10

Advertisement

அடிக்கடி லீவ் போடுறேன். அதான் ஓரளவுக்கு கதை எழுதாமல் வர கூடாது என்று இருந்தேன். தற்போது எழுதி விட்டேன். தினம் வருகிறேன்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
இந்த குடும்பத்தில் நர்மதாவை புரிந்து கொள்ள கூடிய ஒரே நபர் முகுந்தன் தான்..
ஆன ஒரு வார்த்தை பேச முடியாது :cautious:

என்ன நடக்க போகுதோ???

Interesting update ❤️

Daily update கொடுத்தா சந்தோஷம் 🤗🤗🤗
 
எனக்கு நர்மதாவும் மௌனசிதறல்கள் நித்திலாவும் ஒரே மாதிரி தெரியுது. அதே மாதிரி சுசீலா-அருளு ரெண்டு கேரக்டரும் ஒரே மாதிரி தெரியுது🤔🤔🤔🤔🤔
 
எனக்கு நர்மதாவும் மௌனசிதறல்கள் நித்திலாவும் ஒரே மாதிரி தெரியுது. அதே மாதிரி சுசீலா-அருளு ரெண்டு கேரக்டரும் ஒரே மாதிரி தெரியுது🤔🤔🤔🤔🤔
என்னுடைய பாணியில் தான் என் கதை இருக்கும் சகி
 
Advertisement

Advertisement

Back
Top