Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-27

Advertisement

எபி ரெம்ப யதார்த்தமா இருக்கு. உங்களோட ஸ்பெஷல் டச் அந்த யதார்த்தம் இந்த எபில இருக்குறதா தோனுது அதுக்குனு மத்த எபி எல்லாம் அப்படி இல்லையானு கேக்காதீங்க அது எல்லாத்துலையும் யதார்த்தத்தை விட வேற ஒரு ஃபேக்டர் ஹைலைட்டா இருந்தது. குஷா அண்ட் பனி???? சூப்பர். பனித்துளி கன்பியூஸ் ஆகி கேள்வி கேட்டது?? அதுக்கு ஆழியனோட பதில் ??????. லவா அண்ட் அனு❤❤❤❤ லவா கொஞ்சமா வளந்துருக்கான். எபி???????? ஒரு டவுட் குஷா பேசுற டயலாக்ஸ்ல "..." இந்த மாதிரி 3டாட்ஸ் எதுக்கு வச்சுருக்கீங்க?
மிக்க நன்றி? நன்றி நன்றி? இனிமேல் தான் பனி குஷா ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகும்... அது பேசும் போது விடும் இடைவெளி இழுத்து பேசுவோம் இல்ல? அதான்
 
Wow? lovely epi .....nan kuta kushava Himalaya ku anupiruvingalonu ninaiche mottu activities pathu.finally bulb eriya vaichu kusha vazhkaiya light vara vaichutinga....analum intha mottu irukale?ellame ivalave confess pandidara ipdi apdinu.....kusha❤ professor professor than..ennama pesaran?avan sonnathum unmai thane.mottu too nalla munnetram.sonnathum yosichu purinjukara...antha katupayale singing scene?superu......anuma❤ always nee super ma.cool girl.... correct bayanthu tension anathan Ellam maranthu pogum?...lava propose panla analum pannita madhri than iruku...ithula mukkiya kurippu vera?super?
ஹையோ குஷா பாவமில்லையா?? அதே அதே அவளாவே பேசிட்டா இருந்தாலும் குஷா புரியவெப்பான்... நான் ஏற்கனவே அதை யோசிச்சேன் சன்டே அந்த படம் வேற போட்டாங்க... அவன் சீக்கிரம் பண்ணிடுவான் நன்றி?
 
இப்போதான் கடைசியா ரெண்டு எபிசோடு படிச்சேன். எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.... குட் பாய் பிரவீன் ராஜ் மறஞ்சி பிளபாய் பிரவீன் ராஜ் வந்துட்டாங்க. லவா குஷாவ வச்சி நல்லா என்ஜாய் பண்றிங்க ????. ஒன்னு சரி இல்லையே... மைண்ட்ல அவ்ளோ பிரஷர். இப்போ அது கொஞ்சம் கம்மியா இருக்கு. ரொம்ப எதார்த்தமா ரெண்டு ஜோடிய பார்த்த மாதிரி இருக்கு. குஷா இப்ப எல்லாம் உன்னோட கோபத்தை ரொம்ப மிஸ் பண்றேன். திரும்பவும் பழைய மொட்டு குஷா கான்வர்சேஷன் வேணும்..????????. குஷா அம்மா அப்பா வரத வச்சி ஈசியா கரெக்ட் பண்ணிடுவ போல. லவா உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா ஐயோ புல்லரிச்சு போச்சு. தம்பியை விட நீ ஓவர் ஸ்பீடு.

பாஸ் பச்ச பிள்ளை எல்லாம் ஸ்டோரி படிக்குது பார்த்து...?????????????????????????????????
ஏங்க என்னை பிளே பாய்னு சொல்லி பிளே பாய்ஸ அசிங்கப்படுத்திட்டீங்க? என்னது என்ஜாய் பண்றேன் னா?? நன்றி... ஏன் கதை எழுத யோசிக்கறதால டென்ஷனா? அதுக்கு வாய்ப்பில்லை? நல்லா மொட்டுவை சிக்கல்ல மாட்டி விடுவான் பாருங்க... எங்க யாரு அந்த பச்ச பிள்ளை? you are a lady do u remember that?
 
Semmmaiya irundhuchu.... Song lam paadi kalakaranka .... Lava anu super super...
Mottu Evlo insecurity LA iruka
நன்றி? இன்னும் அவன் சாங் பாடுவான்... எஸ் அதை போக்குவான் குஷா...
 
ஏங்க என்னை பிளே பாய்னு சொல்லி பிளே பாய்ஸ அசிங்கப்படுத்திட்டீங்க? என்னது என்ஜாய் பண்றேன் னா?? நன்றி... ஏன் கதை எழுத யோசிக்கறதால டென்ஷனா? அதுக்கு வாய்ப்பில்லை? நல்லா மொட்டுவை சிக்கல்ல மாட்டி விடுவான் பாருங்க... எங்க யாரு அந்த பச்ச பிள்ளை? you are a lady do u remember that?

நீங்க பண்றது அப்படி தான இருக்கு. ஆமா என்ஜாய் தான் பண்றீங்க. அட போங்க பாஸ். எது லேடி யா ?????????? பாஸ் திரும்பவும் அசிங்க படுத்துறிங்க. நா பச்ச மண்ணு தான். பேபி தான்..?????
 
அண்ணனும் தம்பியும் ஒரு வழியா கரெக்ட் பண்ணிடுவானுங்க போல ??
 
இப்போதான் கடைசியா ரெண்டு எபிசோடு படிச்சேன். எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.... குட் பாய் பிரவீன் ராஜ் மறஞ்சி பிளபாய் பிரவீன் ராஜ் வந்துட்டாங்க. லவா குஷாவ வச்சி நல்லா என்ஜாய் பண்றிங்க ????. ஒன்னு சரி இல்லையே... மைண்ட்ல அவ்ளோ பிரஷர். இப்போ அது கொஞ்சம் கம்மியா இருக்கு. ரொம்ப எதார்த்தமா ரெண்டு ஜோடிய பார்த்த மாதிரி இருக்கு. குஷா இப்ப எல்லாம் உன்னோட கோபத்தை ரொம்ப மிஸ் பண்றேன். திரும்பவும் பழைய மொட்டு குஷா கான்வர்சேஷன் வேணும்..????????. குஷா அம்மா அப்பா வரத வச்சி ஈசியா கரெக்ட் பண்ணிடுவ போல. லவா உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா ஐயோ புல்லரிச்சு போச்சு. தம்பியை விட நீ ஓவர் ஸ்பீடு.

பாஸ் பச்ச பிள்ளை எல்லாம் ஸ்டோரி படிக்குது பார்த்து...?????????????????????????????????
ஆமா யார் அந்த பச்ச புள்ள ??
 
அண்ணனும் தம்பியும் ஒரு வழியா கரெக்ட் பண்ணிடுவானுங்க போல ??
அப்போதானே நானும் கதையை முடிக்க முடியும்??
 
varavara Kusha Romeo ahitu vaaraan, Mottuva. romba nalla purinchu vachrukaan, ivvalavu romantic aa pesaraane avalukku bulb eriyumaa? ippothaikku pesaratha kaathu koduthu kekaraale,inimelathu avan manasu purinchaa sari,but ivvalavu azhaha avala purinchu vachruka Kusha y avalkitta ego paathu avala hurt pannittu irunthaan? eppadiyo family life start panna 1st step eduthu vachaachu...
yaarkitta Lava,Anuva easyaa yemaatha mudiyathu, enakkennamo Anu Lava marriednu kaamikave kaiya pidicha maathiri thaan thonuchu, yeppa..... Anukulla evlo faces and dimensions,
ennathu ithu... sudden aa Lava romantic herovaa maaritaan,
Ji.... unmaiya sollunga... yetho nadakkuthu...enga Vivanuku kooda ivvalavu romantic scenes ezhuthala, interesting
 
Top