Thank u sisAll the best![]()
Thank u sisAll the best![]()
புரியுற மாதிரி சொல்லணும் என்றால் ஜானு முருகன் எழுத்து போல தோன்றியது பா ஒருவேளை இருக்குமோன்னு கொளுத்தி போட்டேன்..எவங்க தானே?நேக்கு நீங்க பேசற மொழிய மாட்டேங்குது.
Thank u sis
![]()
டன் sisபுரியுற மாதிரி சொல்லணும் என்றால் ஜானு முருகன் எழுத்து போல தோன்றியது பா ஒருவேளை இருக்குமோன்னு கொளுத்தி போட்டேன்..
நீங்க நிறைவா கதையை முடிச்சிட்டு யாருன்னு சொல்லுங்க.
Thank u sisGood wishes maa. Interesting start maa. Clear pic of life of this generation.
பொண்ணுக்கு ஒன்னுன்னா பதறாம நாடகம் ஆடுறான்னு சொல்ற அம்மா.....
அவளும் அவங்க எவ்வளவு கேவலமா பேசுனாலும் கண்டுக்காம போறா
அபார்ஷன் பண்ணிட்டு ரீல்ஸ் வேற
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே வித்தியாசமா தான் இருக்காங்க
அருமையான ஆரம்பம்![]()