Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 44

Advertisement

தேவா அவன் பழைய காதலுக்காக நீ ஃபீல் பண்ணது போதும் 🤗🤗🤗🤗 இனி நீங்கள் சந்தோஷமாக வாழ்வதை பத்தி யோசி 🤗🤗🤗

கல்யாணத்துக்கு முன்னாடி வீராப்பா சுத்திகிட்டு இருந்தவனை இப்படி காலை எல்லாம் பிடிச்சு விட வச்சுட்டியே🤩🤩🤩🤩🤩

மேகலா கடைசியில் உன் விதி இந்த சிடுமூஞ்சி கிட்ட தான் சிக்கணும் என்று இருக்கு 🤗🤗🤗🤗

கல்யாணம் செய்ய போறாவங்களை ரொமான்ஸ் பண்ண விடாமல் இரண்டு கரடிங்க கூடவே சுத்திக்கிட்டு இருக்குங்க 🤩🥰🥰🤪🤪🥰🤩


விசாகன் பொண்டாட்டி கிட்ட சொன்ன மாதிரி வந்துட்டான் 😍😍😍😍😍
🤣🤣🤣 இன்னுமே அவன் வழிக்கு வரலையே.... பாக்கலாம் மேகலா பாடு என்னன்னு
 
Top