Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 38

Advertisement

அடேங்கப்பா தேவா நீயா இது?!!!!!!.
இந்த விசாகனும் சிரிச்சமேனிக்கே இருக்கானே.
பாரபட்சமே இல்லாம வுழுகுது திட்டு. அப்பத்தா விசாகன் மைண்ட் வாய்ஸ் 👇👇🏿👇🏾👇🏾👇🏾images-21.jpeg
 
தேவா தூங்காமல் உட்கார்ந்து படிக்கிற அளவுக்கு நீ பெரிய படிப்பாளியா 😃😃😃😃

விசாகா இருந்தாலும் இந்த அளவுக்கு உன் கிட்ட மாற்றத்தை எதிர் பார்க்கலடா 🤭🤭🤭🤭🤭🤭😁 தேவா விஷயத்தில் உன் கிட்ட ஏதோ கள்ளத்தனம் இருக்குடா 🤩🤩😉😉😉😉

தேவா திட்டுறதும் நீ இளிக்கிறதும் 🤗🤗🤗🤗🤗🤗🤗

அமுதாவுக்கு ஏன் கஷ்டபட்டு மாப்பிள்ளை தேடுறீங்க 🤓🤓🤓🤓 விசாகன் கூடவே ஒரு அடிமை சுத்திகிட்டு இருக்கானே 😁😁😁😁😁😁


விசாகனோட லவ் ஸ்டோரிய அரைகுறையா சொல்லி விசாகன் வாழ்க்கையில் சிக்கலை கிளப்பி விட்டான்ல 🤪🤪🤪🤪 காதலே பிடிக்காது என்று சொல்றவளை கட்டி வச்சு பலி வாங்கிடலாம் 🤗🤗🤗🤗🤗😉🤣🤣🤣🤣🤣
 
Top