கனி தொடர்ந்து ஷாக் ட்ரிட்மெண்ட் தான்... விசாகன் ஹெப்பி அண்ணாச்சிசந்திரனுக்கு விசாகனோட பழைய காதல் தெரிஞ்சிருக்கு விசாகன் முன்பே அறிமுகம் போல இவனுக்கு
அமுதாவும் அவனும் காதலிக்கிறாங்க என்று நினைச்சு உயிரை வாங்குனா இப்போ இவன் ஒன் சைடா லவ் பண்ணிருக்கான் என்று நினைச்சு உயிரை வாங்குறா
அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் விசாகனோட பழைய காதலை பிடிச்சு தொங்கி கிட்டு இருக்குதுங்க
இருட்டுல கண்ணு தெரியுதா தேவா உனக்கு அப்படி இருட்டுல என்ன படிச்சு கிழிச்ச என்று சொல்லு
விசாகா அடிக்கடி இப்படி தூக்கி வச்சு ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுக்கணும் அப்போ தான் மூளை ஒழுங்கா வேலை செய்யும்