Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 36

Advertisement

சந்திரனுக்கு விசாகனோட பழைய காதல் தெரிஞ்சிருக்கு 🥺🥺🥺🥺 விசாகன் முன்பே அறிமுகம் போல இவனுக்கு 🤔🤔🤔🤔🤔

அமுதாவும் அவனும் காதலிக்கிறாங்க என்று நினைச்சு உயிரை வாங்குனா 🤭🤭🤭🤭 இப்போ இவன் ஒன் சைடா லவ் பண்ணிருக்கான் என்று நினைச்சு உயிரை வாங்குறா 😓😓😓😓😓

அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் விசாகனோட பழைய காதலை பிடிச்சு தொங்கி கிட்டு இருக்குதுங்க 😡😠😠😔

இருட்டுல கண்ணு தெரியுதா தேவா உனக்கு 🧐🧐🧐 அப்படி இருட்டுல என்ன படிச்சு கிழிச்ச என்று சொல்லு 🥶🥶🥶🥶🥶


விசாகா அடிக்கடி இப்படி தூக்கி வச்சு ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுக்கணும் 🤣🤣🤣🤣🤣🤣 அப்போ தான் மூளை ஒழுங்கா வேலை செய்யும் 🤗🤗🤗🤗🤗🤗
 
அமுதா லவ் பண்ணலைன்னு தெரிஞ்சிருச்சு தேவாக்கு.
ஒன் சைடு லவ்வுன்னு நினைக்கிறாளே? யாரா இருக்கும்னு ரோசிக்கிறா.
சந்திரன் நல்ல அண்ணன்தான். ஆனா அவசரக்காரன்.
 
Top