Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 35

Advertisement

அட லூசே அவன் உன்ன படம் பார்க்க தான் கூட்டிட்டு போனான். அத மட்டும் நீ பார்க்க வேண்டியது தான தேவயில்லாம என்னமோ அவந்தா,திரைக்கதை,வசனம் டைரக்ஷன் எல்லாம் பண்ணி நடித்த மாதிரி அவன படுத்தியெடுக்கற😡😡😡.
 
Last edited:
அடியே தேவா பொறுமை அது எங்கடி போச்சு எருமை 😤😤😤😤😤, எல்லாத்துக்கும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சி விசாகனை படுத்தி எடுக்குற 😤😤😤, கொஞ்சம் அவன் சொல்ல வருவதை கேட்டால் கூட பரவாயில்ல அதையும் கேட்க மாட்டேங்குற என்ன தான் செய்வான் விசாகன் பாவம்..... Lakshmy-meme_0.jpg
 
அடியே தேவா பொறுமை அது எங்கடி போச்சு எருமை 😤😤😤😤😤, எல்லாத்துக்கும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சி விசாகனை படுத்தி எடுக்குற 😤😤😤, கொஞ்சம் அவன் சொல்ல வருவதை கேட்டால் கூட பரவாயில்ல அதையும் கேட்க மாட்டேங்குற என்ன தான் செய்வான் விசாகன் பாவம்..... View attachment 6254
Nalla son neenga, Narmadha ma 👏 👏 👏. ”Porumai, athu Enna villai enru kedkira Deva” :unsure::unsure::unsure:
 
அடியே தேவா அவன் என்னவோ ஒருத்திய காதலிச்சிட்டு இருக்கும் போது உன்னையும் காதலிச்ச மாதிரி ரொம்ப தான் எகுறுற 😈😈😈😈😈😈🤫

உன்னை அவன் காதலிக்கவே இல்லை என்று சொல்லிட்டான் அப்புறமும் நீ தான் அவன் பின்னாடியே சுத்தி கிட்டு இருந்த 😡😡😡😡😡😡 சாக போன உன்னை காப்பாற்றி வீட்டுல கொண்டு விட்டா உங்க அண்ணன் அசிங்க படுத்துனான் 🥵🥵🥵🥵 அதனால் உன்னை கல்யாணம் செஞ்சான் 😤😤😤😤😤

இப்படி நீயும் உன் குடும்பமும் சேர்ந்து வலுக்கட்டாயமா அவன் வாழ்க்கைல வந்துட்டு அவனை தப்பு சொல்ற 😈😈😈😈😈

எங்கமா இருந்து பிடிச்சிங்க இந்த பைத்தியத்தை 🥶🥶🥶🥶🥶🥶

இதுல இவ காலேஜ்ல புரோப்பசர் ஆக போறாளாம் 🤦🤦🤦🤦🤦

வைகை டேம்ல ஊத்துன ஜொள்ளு எல்லாம் தியேட்டர்ல அடிச்சுட்டு போயிட்டு 😆😝😆😆😆😆


அடுத்த தடவை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு கூட்டிட்டு போடா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும் 😛😛😛😛😛😛😛😛🤣
 
அட லூசே அவன் உன்ன படம் பார்க்க தான் கூட்டிட்டு போனான். அத மட்டும் நீ பார்க்க வேண்டியது தான தேவயில்லாம என்னமோ அவந்தா,திரைக்கதை,வசனம் டைரக்ஷன் எல்லாம் பண்ணி நடித்த மாதிரி அவன படுத்தியெடுக்கற😡😡😡.
ஹீ...‌ஹீ...‌செய்வோம் ல... அப்போ நீங்க யாரை லூசுன்னு சொல்லுவிங்க....
 
அடியே தேவா பொறுமை அது எங்கடி போச்சு எருமை 😤😤😤😤😤, எல்லாத்துக்கும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சி விசாகனை படுத்தி எடுக்குற 😤😤😤, கொஞ்சம் அவன் சொல்ல வருவதை கேட்டால் கூட பரவாயில்ல அதையும் கேட்க மாட்டேங்குற என்ன தான் செய்வான் விசாகன் பாவம்..... View attachment 6254
அழகா இருக்கே ... ❤️❤️❤️❤️❤️
 
அடியே தேவா அவன் என்னவோ ஒருத்திய காதலிச்சிட்டு இருக்கும் போது உன்னையும் காதலிச்ச மாதிரி ரொம்ப தான் எகுறுற 😈😈😈😈😈😈🤫

உன்னை அவன் காதலிக்கவே இல்லை என்று சொல்லிட்டான் அப்புறமும் நீ தான் அவன் பின்னாடியே சுத்தி கிட்டு இருந்த 😡😡😡😡😡😡 சாக போன உன்னை காப்பாற்றி வீட்டுல கொண்டு விட்டா உங்க அண்ணன் அசிங்க படுத்துனான் 🥵🥵🥵🥵 அதனால் உன்னை கல்யாணம் செஞ்சான் 😤😤😤😤😤

இப்படி நீயும் உன் குடும்பமும் சேர்ந்து வலுக்கட்டாயமா அவன் வாழ்க்கைல வந்துட்டு அவனை தப்பு சொல்ற 😈😈😈😈😈

எங்கமா இருந்து பிடிச்சிங்க இந்த பைத்தியத்தை 🥶🥶🥶🥶🥶🥶

இதுல இவ காலேஜ்ல புரோப்பசர் ஆக போறாளாம் 🤦🤦🤦🤦🤦

வைகை டேம்ல ஊத்துன ஜொள்ளு எல்லாம் தியேட்டர்ல அடிச்சுட்டு போயிட்டு 😆😝😆😆😆😆


அடுத்த தடவை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு கூட்டிட்டு போடா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும் 😛😛😛😛😛😛😛😛🤣
ரைட்டு சைத்தான் சைக்கிள் ல வருது அப்படித்தானே... இது... சொல்லுடுவோம் காத்துவாக்குல காதலுக்கு ரெண்டு டிக்கெட்... டேய் விசாக மண்டை பத்திரம் டா... வாங்க நாம சண்டையை பார்ப்போம்
 
Top