Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 26

Advertisement

தேவா விசாகன் லவ் பண்ணுனான் தான். ஆனா அமுதாவ இல்லை. இது உனக்கு எப்பபுரியவருமோ?.
சந்திரன் மூஞ்சைக் காமிச்சானு தேவாவ அவாய்ட் பண்ணவும் தானே வூட்டுக்கு வராம இருந்தான். இப்ப மட்டும் ஏன் மூனுவிசை வாரான்???🤔🤔🤔🤔.
டவுட்டாகுதே?!! சம்திங் சம்திங் சம்திங்.
சுந்தரா குடும்பமே இப்படி தான் போல. ஆனா விசாகனும் லேடி விசாகனும் உனக்குதானு கடவுள் எழுதிட்டாரு. 🤭🤭🤭🤭🤭🤭🤭இரண்டு பேத்தோட நீனு குப்பை கொட்டிதான் ஆகனும்டா.😂😂😂😂😂😂
அருமையான பதிவு ஜீ.
பயபுள்ள எதையும் சொல்லாம தவிக்க விடுது....
 
Top