Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவு(வை)க்குள் நேச வாசனை!

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
மக்களே, எல்லாரும் எப்படி இருக்கீங்க? இதோ புதுக்கதை தலைப்போட வந்துட்டேன்.

தலைப்பு : பூவு(வை)க்குள் நேச வாசனை!
 
Last edited:
Interesting teaser ....❤️

உங்க ஸ்டோரியா sis இது.... நான் படிச்சிருக்கேன்... ரொம்ப நல்லா இருந்தது.... eagerly waiting for update.... 🤩
 
இதோ காதல் வாசம் பரப்ப டீசரோடு வந்துட்டேன் ஃபிரெண்ட்ஸ்!

காதல் வாசம் (டீசர்)

என்ஜோய் பண்ணி படிக்கிறதுக்கு ஏத்தாப்ல ஒரு ஜாலி டைப் ஸ்டோரி+லவ். சிரிச்சிக்கிட்டே படிக்க, தயங்காம ஓடியாங்க மக்காள்!

இது சாரல் தளத்துல நடந்த கற்பனைச்சாரல் போட்டிக்காக எழுதுன கதை! ஒருசில காரணங்களால பாதியிலயே நிறுத்திட்டேன். தொடர்ந்து எழுத இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு.

உங்க ஆதரவையும், அன்பையும் கொட்டித் தாங்க மக்காள். வரும் புதன் அன்று கதையோடு வர்றேன்❤

என்றும் அன்புடன்,
-ஹில்மா தாவுஸ்.
Interesting teaser, Hilma—— Aa———Aa —————Aa pickasu :devilish::devilish::devilish:
 
சீக்கிரம் வாங்க படிக்க ஆர்வமாக இருக்கோம்❤❤அது யாருப்பா அந்த பொறுக்கி சீக்கிரம் வாங்க பார்க்கலாம் அவ்வளவு டென்ஷனா வீடு மாதிரி போனது தெரியாத அளவுக்கு இதுல அடுத்த ஆளை பொறுக்கி னு சொல்றது தப்பாச்சே ஹூரோ சும்மாவாா இருப்பாரு...
 
Last edited:
வீடு மாறி போனது இவ‌ திட்டு அவனுக்கு
டீசர் சூப்பர்
எபி சீக்கிரம் கொடுங்க
 
வாங்க வாங்க ஜீ.புதிய ( எனக்கு)ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள். டீ சூப்பர். ஆனா தெரியாத வூட்டுக்குப் போயி பொறுக்கிஇஇஇ 🤨🤨🤨🤨 . பொம்மி,+ நந்தினி கியூட் பேச்சு.
 
Top